கொஞ்சம் பீர் நிறைய வானம்#4

கொஞ்சம் பீர்  நிறைய வானம்#4     காதலாகி…….   ஒரு துல்லியமான இயற்பியல் தராசின், ஒருபுறம் உன்னையும், மறுபுறம் என்னையும்  அமர்வித்தேன். அதன் குறிமுள் காட்டியதென்னவோ, நம் காதலை மட்டுமே!        நெல்லுக்கு இரைத்த நீர்….   நான் சாப்பிட்டு எழுந்தவுடன், அம்மா சொன்னாள், அன்னத்தை வீணாக்காதே! அப்பா சொன்னார், இதுவும் கிடைக்காத காலத்தில் இதன் அருமை புரியுமென்றார்! நானோ, தெருநாய்களை பற்றிய சிந்தையில் இருந்ததால், மேற்சொன்ன அர்ச்சனைகளை  கவனிக்க தவறியிருந்தேன்! -ஒளியுமானவன்.

Posted at 9:08 pm on 19/12/2009 | leave a comment | Filed Under: Uncategorized | read on

the american intelligence!

American Intelligence (joke)       While visiting India , George Bush is invited to tea with Indian President Abdul Kalam.   He asks Kalam what his leadership philosophy is. He says that, it is to surround himself with intelligent people.   Bush asks how he knows if they’re intelligent.   “I do so by [...]


About

hai!
its a time to share something!
iam the auther of this blog. U can call me as an illusionist.(உண்மையான பேர போட்டால் வசை கேட்கவேண்டி வரும்.)

here are the things, thoughts, images,quotes, experiances that i would like to share.
wats an illusion? a simple example told by sj suryah in NEW film.
ஒண்ணு இருக்குது, அதுவே வேற மாதிரி இருக்குது.
yes, u got it. thats called illusion.
இருந்தாலும் illusion-ukkum இந்த பிளாகுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை! i liked the name & thats it.

வாழ்க்கையில் நாம் எவ்வலவோ படிக்கிறோம், பார்க்கிறோம்,ரசிக்கிறோம்.
அப்பிடிப்பட்டவைகளை கோர்த்து சேர்த்து வைப்பதே “தி இல்லூஷநிஸ்ட்” ப்ளாக்.


Follow

Get every new post delivered to your Inbox.